எழுத்தாளர்களின் ராயல்டி

முன்னர் சாரு. இப்போது ஜெயமோகன். இரண்டு முக்கியமான எழுத்தாளர்கள் தமது புத்தகங்களின் விற்பனை குறித்தும், கிடைக்கும் ராயல்டி பற்றியும் மனம் திறந்து எழுதியிருக்கிறார்கள். [ஆக, இந்தக் கிசுகிசுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை, இந்த இரு எழுத்தாளர்களைப் பொருத்த அளவில் பொய்யானது என்பது உறுதியாகிறது.] ஆண்டிறுதியில் இவர்கள் நடத்தும் புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு முண்டியடிக்கிற கூட்டம், நிகழ்ச்சிக்குக் கிடைக்கிற முக்கியத்துவம், கவனம், மீடியா பிரபலம் அனைத்தும் வியப்பளிக்கின்றன. முன்னதாக வருடம் முழுவதும் இந்த எழுத்தாளர்களின் இணையத்தளங்களை வாசித்து, ரசித்துவரும் வாசகர்களையும் … Continue reading எழுத்தாளர்களின் ராயல்டி